Tamil Dictionary 🔍

பாரப்படுதல்

paarappaduthal


பொறுப்புமிகுதல் ; சுமைமிகுதல் ; நீதிமன்றத்தில் விசாரணைக்கு வைக்கப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுமைமிகுதல். 2. To be heavily laden; பொறுப்புமிகுதல். 1. To become burdensome or onerous; நியாயசபையில் விசாரணைக்கு வைக்கப்படுதல். 3. To be committed for trial;

Tamil Lexicon


பாரமாதல்.

Na Kadirvelu Pillai Dictionary


pāra-p-paṭu-
v. intr. பாரம்2+. (J.)
1. To become burdensome or onerous;
பொறுப்புமிகுதல்.

2. To be heavily laden;
சுமைமிகுதல்.

3. To be committed for trial;
நியாயசபையில் விசாரணைக்கு வைக்கப்படுதல்.

DSAL


பாரப்படுதல் - ஒப்புமை - Similar