Tamil Dictionary 🔍

வாய்விள்ளுதல்

vaaivilluthal


மலர்தல் ; வாயைத் திறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயைத்திறத்தல். 1. To open one's mouth; மலர்தல். வாய்விள்ளு மென் மலர் மணமென (பிரபுலிங். விமலை. 50). 2. To blossom;

Tamil Lexicon


vāy-viḷ-
v. intr. வாய்+.
1. To open one's mouth;
வாயைத்திறத்தல்.

2. To blossom;
மலர்தல். வாய்விள்ளு மென் மலர் மணமென (பிரபுலிங். விமலை. 50).

DSAL


வாய்விள்ளுதல் - ஒப்புமை - Similar