வாய்விள்
vaaivil
vāy-viḷ-
v. intr. வாய்+.
1. To open one's mouth;
வாயைத்திறத்தல்.
2. To blossom;
மலர்தல். வாய்விள்ளு மென் மலர் மணமென (பிரபுலிங். விமலை. 50).
DSAL
vāy-viḷ-
v. intr. வாய்+.
1. To open one's mouth;
வாயைத்திறத்தல்.
2. To blossom;
மலர்தல். வாய்விள்ளு மென் மலர் மணமென (பிரபுலிங். விமலை. 50).
DSAL