Tamil Dictionary 🔍

வாய்சளப்புதல்

vaaisalapputhal


வீண்பேச்சுப் பேசுதல். (யாழ். அக.) To chatter; to indulge in idle talk;

Tamil Lexicon


வீண்பேச்சுப்பேசல்.

Na Kadirvelu Pillai Dictionary


vāy-caḷappu-
v. intr. id.+.
To chatter; to indulge in idle talk;
வீண்பேச்சுப் பேசுதல். (யாழ். அக.)

DSAL


வாய்சளப்புதல் - ஒப்புமை - Similar