Tamil Dictionary 🔍

வாய்விடுதல்

vaaividuthal


பேசுதல் ; வெளிவிட்டுத் தெளிவாகச் சொல்லுதல் ; வெளிப்படுத்துதல் ; மலர்தல் ; உரக்கச் சத்தமிடுதல் ; வஞ்சினங்கொள்ளுதல் ; கொட்டாவிவிடுதல் ; ஒலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேசுதல். எனப்பல வாய்விடூஉந்தானென்ப (கலித். 46). 1. To speak; ஒலித்தல். பொழிலுறு பறவையாவும் வாய்விடா தொழிந்த (இரக்ஷணிய. பக். 36). To make noise; கடித்த கடிப்பை விட்டிடுதல். உரிரங் குடித்து வாய்விட்ட அட்டைபோல (ஈடு, 4, 1, 7). 5. To leave off biting; கொட்டாவி விடுதல். (W.) 4. To yawn; வங்சினங் கொள்ளுதல் (சீவக. 592.) 3. To vow; உரக்கச் சத்தமிடுதல். குழந்தை வாய்விட்டழுதது. 2. To lift up or raise the voice; வெளிப்படுத்துதல். நம்மிருவர்க்கும் நடந்ததை வாய்விடவேண்டாம். --intr. 3. To divulge, as secrets; மலர்தல். நிரையிதழ் வாய்விட்ட கடிமலர் (கலித். 29). 1. To blossom, open, as a flower; வெளிவிட்டுத் தெளிவாகச் சொல்லுதல். அர்த்த ப்ராப்தமானது தன்னையே இங்கே வாய்விடுகிறார் (ஈடு, 10, 4, 9). 2. To speak openly and clearly without any reservation;

Tamil Lexicon


வாய்விடல்பேசத்தொடங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


vāy-viṭu-
v. வாய்+. tr.
1. To speak;
பேசுதல். எனப்பல வாய்விடூஉந்தானென்ப (கலித். 46).

2. To speak openly and clearly without any reservation;
வெளிவிட்டுத் தெளிவாகச் சொல்லுதல். அர்த்த ப்ராப்தமானது தன்னையே இங்கே வாய்விடுகிறார் (ஈடு, 10, 4, 9).

3. To divulge, as secrets;
வெளிப்படுத்துதல். நம்மிருவர்க்கும் நடந்ததை வாய்விடவேண்டாம். --intr.

1. To blossom, open, as a flower;
மலர்தல். நிரையிதழ் வாய்விட்ட கடிமலர் (கலித். 29).

2. To lift up or raise the voice;
உரக்கச் சத்தமிடுதல். குழந்தை வாய்விட்டழுதது.

3. To vow;
வங்சினங் கொள்ளுதல் (சீவக. 592.)

4. To yawn;
கொட்டாவி விடுதல். (W.)

5. To leave off biting;
கடித்த கடிப்பை விட்டிடுதல். உரிரங் குடித்து வாய்விட்ட அட்டைபோல (ஈடு, 4, 1, 7).

vāy-viṭu-
v. intr. id.+.
To make noise;
ஒலித்தல். பொழிலுறு பறவையாவும் வாய்விடா தொழிந்த (இரக்ஷணிய. பக். 36).

DSAL


வாய்விடுதல் - ஒப்புமை - Similar