வாய்மூழ்த்தல்
vaaimoolthal
வாய்மூடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வாய்மூடு-, 1. ஒளிறுவேன் மறவரும் வாய்மூழ்த்தனரே (புறநா. 336).
Tamil Lexicon
vāy-mūḻ-
v. intr. வாய்+மூழ்3-.
See வாய்மூடு-, 1. ஒளிறுவேன் மறவரும் வாய்மூழ்த்தனரே (புறநா. 336).
.
DSAL