Tamil Dictionary 🔍

வாய்மூத்தவன்

vaaimoothavan


பேசுபவர்களில் தலைமையாளன். (W.) 2. Chief speaker; பேச்சில் முந்துவோன். (யாழ். அக.) 1. One who is forward in speech;

Tamil Lexicon


, ''appel. n.'' A chief speaker.

Miron Winslow


vāy-mūttavaṉ
n. வாய்மூ-.
1. One who is forward in speech;
பேச்சில் முந்துவோன். (யாழ். அக.)

2. Chief speaker;
பேசுபவர்களில் தலைமையாளன். (W.)

DSAL


வாய்மூத்தவன் - ஒப்புமை - Similar