Tamil Dictionary 🔍

வாழ்த்துதல்

vaalthuthal


நல்லுரை கூறுதல் ; துதித்தல் ; மங்களம்பாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துதித்தல். வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சும் (தேவா, 1203, 7). 2. To praise, applaud; ஆசிகூறுதல். 1. To felicitate, congratulate, bless; மங்களம் பாடுதல். (யாழ். அக.) 3. To sing songs of benediction;

Tamil Lexicon


vāḻttu-
5 v. tr. Caus. of வாழ்-. [K. bāḷisu.]
1. To felicitate, congratulate, bless;
ஆசிகூறுதல்.

2. To praise, applaud;
துதித்தல். வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சும் (தேவா, 1203, 7).

3. To sing songs of benediction;
மங்களம் பாடுதல். (யாழ். அக.)

DSAL


வாழ்த்துதல் - ஒப்புமை - Similar