Tamil Dictionary 🔍

வாய்த்தலை

vaaithalai


வாய்க்காலின் தலைப்பு ; தொடங்குமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடங்கும் இடம். நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சிலே (திவ். திருமாலை, 34, வ்யா. பக். 112). 2. Source; வாய்க்காலின் தலைப்பு மதகு. சுலைசெய் வாய்த்தலை (சீவக. 40). 1. Head-sluice of a channel;

Tamil Lexicon


, ''s.'' A Channel of stone for conveying water.

Miron Winslow


vāy-t-talai
n. வாய்+தலை1.
1. Head-sluice of a channel;
வாய்க்காலின் தலைப்பு மதகு. சுலைசெய் வாய்த்தலை (சீவக. 40).

2. Source;
தொடங்கும் இடம். நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சிலே (திவ். திருமாலை, 34, வ்யா. பக். 112).

DSAL


வாய்த்தலை - ஒப்புமை - Similar