Tamil Dictionary 🔍

வாய்கனத்தல்

vaaikanathal


தெளிவின்றிப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிவின்றிப் பேசுதல். (J.) To articulate indistinctly, as when speaking with the mouth full of food;

Tamil Lexicon


vāy-kaṉa-
v. intr. id.+.
To articulate indistinctly, as when speaking with the mouth full of food;
தெளிவின்றிப் பேசுதல். (J.)

DSAL


வாய்கனத்தல் - ஒப்புமை - Similar