வாயடித்தல்
vaayatithal
வாய்ப்பேச்சால் மருட்டி வெல்லுதல் ; மருட்டிப்பேசுதல் ; வாயிலே அடித்துக் கொள்ளுதல் ; அலப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வாயடியடி-. திருவாய்ப்பாடியிற் பெண்பிள்ளைகளை வாயடித்துத் தம் திருவடிகளிலே வந்து விழும்படி வசீகரித்து (திவ். திருவாய். 4, 2, 2, ஆறா.) அலப்புதல். 3. To chatter; வாயிலே யடித்துக்கொள்ளுதல். மண்புரண்டு வாயடிப்பவர் (பிரபுலிங். சித்த. 49). 2. To beat one's mouth, as in grief;
Tamil Lexicon
vāy-aṭi-
v. id.+. intr
1. See வாயடியடி-. திருவாய்ப்பாடியிற் பெண்பிள்ளைகளை வாயடித்துத் தம் திருவடிகளிலே வந்து விழும்படி வசீகரித்து (திவ். திருவாய். 4, 2, 2, ஆறா.)
.
2. To beat one's mouth, as in grief;
வாயிலே யடித்துக்கொள்ளுதல். மண்புரண்டு வாயடிப்பவர் (பிரபுலிங். சித்த. 49).
3. To chatter;
அலப்புதல்.
DSAL