Tamil Dictionary 🔍

காயங்கட்டுதல்

kaayangkattuthal


புண்ணுக்கு மருந்திட்டுக் கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண்ணுக்கு மருந்திட்டுக் கட்டுதல் . To dress a wound ;

Tamil Lexicon


kāyaṅ-kaṭṭu-
v. intr. T. gāyamu+.
To dress a wound ;
புண்ணுக்கு மருந்திட்டுக் கட்டுதல் .

DSAL


காயங்கட்டுதல் - ஒப்புமை - Similar