சாயல்காட்டுதல்
saayalkaattuthal
நடித்தல் ; முன்குறியாகக் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடித்தல். 1. To imitate, represent, personate; முன்குறியாகக் காட்டுதல். Colloq. 2. To foreshadow;
Tamil Lexicon
cāyal-kāṭṭu-,
v. tr. சாயல்2+.
1. To imitate, represent, personate;
நடித்தல்.
2. To foreshadow;
முன்குறியாகக் காட்டுதல். Colloq.
DSAL