Tamil Dictionary 🔍

வாயெடுத்தல்

vaayeduthal


பேசத்தொடங்கல் ; குரலெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேசத்தொடங்குதல். 1. To begin to speak; குரலெடுத்தல். நன்னாடு வாயெடுத் தழைக்கும் (மணி. 25, 237) . 2. To speak aloud; to raise the voice;

Tamil Lexicon


பேசத்தொடங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


vāy-eṭu-
v. intr. id.+.
1. To begin to speak;
பேசத்தொடங்குதல்.

2. To speak aloud; to raise the voice;
குரலெடுத்தல். நன்னாடு வாயெடுத் தழைக்கும் (மணி. 25, 237) .

DSAL


வாயெடுத்தல் - ஒப்புமை - Similar