Tamil Dictionary 🔍

வாயாகுதல்

vaayaakuthal


உண்மையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மையாதல். யானறிந் தேனது வாயாகுதலே (தொல். பொ. 261, உரை). To come true;

Tamil Lexicon


vāy-āku-
v. intr. வாய்+.
To come true;
உண்மையாதல். யானறிந் தேனது வாயாகுதலே (தொல். பொ. 261, உரை).

DSAL


வாயாகுதல் - ஒப்புமை - Similar