வாய்பாறுதல்
vaaipaaruthal
அலப்புதல் ; பிதற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலப்புதல். ஸாரதீ ஸாரதீ என்று வாய்பாறிக்கொண்டிறே பையல்கள் வருவது (ஈடு, 3, 6, 10). To babble; to chatter;
Tamil Lexicon
vāy-pāṟu-
v. intr. id.+.
To babble; to chatter;
அலப்புதல். ஸாரதீ ஸாரதீ என்று வாய்பாறிக்கொண்டிறே பையல்கள் வருவது (ஈடு, 3, 6, 10).
DSAL