வியாகுலம்
viyaakulam
வருத்தம் ; துக்கம் ; கவலை ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துக்கம். 1. Sorrow, trouble, grief; மயக்கம். Loc. 3. Perplexity, bewilderment; கவலை. ஏழைகள் வியாகுலமி தேதென வினாவி (திருப்பு. 176). 2. Anxiety;
Tamil Lexicon
s. (வி) anxiety, sorrow, துக்கம்; 2. perplexity, கலக்கம். வியாகுலப்பட, to be sorely afflicted.
J.P. Fabricius Dictionary
கலக்கம், துக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
viyākulam
n. vyākula.
1. Sorrow, trouble, grief;
துக்கம்.
2. Anxiety;
கவலை. ஏழைகள் வியாகுலமி தேதென வினாவி (திருப்பு. 176).
3. Perplexity, bewilderment;
மயக்கம். Loc.
DSAL