Tamil Dictionary 🔍

வாமி

vaami


துர்க்கை ; பார்வதி ; சத்தி வழிபாட்டின்படி நடப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாமாசாரத்தின்படி நடப்போன். வாமியின்றே வலக்கை தா (பிரபோத. 31, 21). Member of the Vāmācāra sect; பார்வதி. (நாமதீப. 24.) 1. Pārvatī; துர்க்கை. 2. Durgā;

Tamil Lexicon


வாமை, s. one of the five female forms of Siva, corresponding to வாமதேவன்.

J.P. Fabricius Dictionary


[vāmi ] --வாமை, ''s.'' One of the five female forms of Siva, corresponding to வாமதேவன்.

Miron Winslow


vāmi,
n. vāmī.
1. Pārvatī;
பார்வதி. (நாமதீப. 24.)

2. Durgā;
துர்க்கை.

vāmi,
n. vāmin.
Member of the Vāmācāra sect;
வாமாசாரத்தின்படி நடப்போன். வாமியின்றே வலக்கை தா (பிரபோத. 31, 21).

DSAL


வாமி - ஒப்புமை - Similar