Tamil Dictionary 🔍

வாவி

vaavi


நீர்நிலை ; நடைக்கிணறு ; ஆற்றோடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆற்றிலோடை. வண்டார் குவளைய வாவியும் (சீவக. 337). 3. Stream of water running in a river bed; நீர்நிலை. (பிங்.) மன்னு தண்பொழிலும் வாலியும் (திவ். பெரியதி. 2, 3, 10). 1. Tank, reservoir of water; நடைக்கிணறு. 2. Well with a flight of steps down to the water;

Tamil Lexicon


s. a tank, a reservoir, தடாகம்.

J.P. Fabricius Dictionary


, [vāvi] ''s.'' A small walled tank or re servoir, தடாகம். (''Ell.'' 212.) W. p. 751. VAPI.

Miron Winslow


vāvi
n. vapī.
1. Tank, reservoir of water;
நீர்நிலை. (பிங்.) மன்னு தண்பொழிலும் வாலியும் (திவ். பெரியதி. 2, 3, 10).

2. Well with a flight of steps down to the water;
நடைக்கிணறு.

3. Stream of water running in a river bed;
ஆற்றிலோடை. வண்டார் குவளைய வாவியும் (சீவக. 337).

DSAL


வாவி - ஒப்புமை - Similar