வாலமதி
vaalamathi
இளஞ்சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளஞ்சந்திரன். வாலமதி யெந்தை சூடும் பனிமலரே (தேவா. 1200, 1). Crescent moon;
Tamil Lexicon
vāla-mati
n. வாலம்2+மதி3.
Crescent moon;
இளஞ்சந்திரன். வாலமதி யெந்தை சூடும் பனிமலரே (தேவா. 1200, 1).
DSAL