Tamil Dictionary 🔍

சுவாமி

suvaami


கடவுள் ; முருகன் ; தலைவன் ; குரு ; மூத்தோன் ; ஒரு மரியாதைச் சொல் ; பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன். 1. Master, lord; கடவுள். 2. Supreme Being; சுப்பிரமணியன். (திவா.) 3. Skanda; குரு. எங்கள் சுவாமியுரை (ஒழிவி.சத்திநி.பா. 2). 4. Spiritual preceptor; மூத்தோன். (சூடா.) 5. Elder; ஓர் மரியாதைச்சொல். குமரகுருபரசுவாமிகள், நாராயணையங்கார் சுவாமி. 6. A term of respectful address or reference, used also in pl.; பொன் (அக.நி.) 7. Gold;

Tamil Lexicon


s. Lord, God, contracted into சாமி which see; 2. gold, பொன் 3. elder, மூத்தோன். சுவாமியம், ownership.

J.P. Fabricius Dictionary


, [cuvāmi] ''s.'' (''also'' சாமி.) Master, lord, god, எசமானன். 2. The Supreme Being, கட வுள். 3. Guru, குரு, 4. Argha, அருகன். 5. Skanda, முருகன். 6. Siva, சிவன். 7. Gold, பொன். W. p. 965. SVAMIN.

Miron Winslow


cuvāmi,
n. svāmin.
1. Master, lord;
தலைவன்.

2. Supreme Being;
கடவுள்.

3. Skanda;
சுப்பிரமணியன். (திவா.)

4. Spiritual preceptor;
குரு. எங்கள் சுவாமியுரை (ஒழிவி.சத்திநி.பா. 2).

5. Elder;
மூத்தோன். (சூடா.)

6. A term of respectful address or reference, used also in pl.;
ஓர் மரியாதைச்சொல். குமரகுருபரசுவாமிகள், நாராயணையங்கார் சுவாமி.

7. Gold;
பொன் (அக.நி.)

DSAL


சுவாமி - ஒப்புமை - Similar