வாமன்
vaaman
அருகன் ; புத்தன் ; சிவன் ; திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருகன். வார்தளிர்ப் பிண்டி வாம (சீவக. 3018). 1. Arhat; புத்தன். காமற்கடந்த வாமன்பாதம் (மணி. 5, 77). (பிங்.) 2. Buddha; வாமன் திருமருவு தாள்மருவு சென்னியரே (திவ். இயற். 2, 21). See வாமனன். (பிங்.) சிவபிரான். கங்கை சூடும் வாமனை (தேவா. 1050, 4). 3. šiva;
Tamil Lexicon
s. a name of Argha.
J.P. Fabricius Dictionary
அருகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vāmaṉ] ''s.'' A name of Argha, அருகன், (சது.)
Miron Winslow
vāmaṉ,
n. vāma.
1. Arhat;
அருகன். வார்தளிர்ப் பிண்டி வாம (சீவக. 3018).
2. Buddha;
புத்தன். காமற்கடந்த வாமன்பாதம் (மணி. 5, 77). (பிங்.)
3. šiva;
சிவபிரான். கங்கை சூடும் வாமனை (தேவா. 1050, 4).
vāmaṉ,
n.
See வாமனன். (பிங்.)
வாமன் திருமருவு தாள்மருவு சென்னியரே (திவ். இயற். 2, 21).
DSAL