Tamil Dictionary 🔍

வாலம்

vaalam


வால் ; தலைமயிர் ; நீண்டு அகலம் குறுகிய துண்டு ; கந்தைத்துணி ; இளமை ; எறிபடைவகை ; தனியாகக் கட்டடம் செய்த புத்தகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனியாகக் கட்டஞ்செய்த புத்தகம். Mod. Volume; . Short javelin. See பிண்டிபாலம். வாலமுத லாயுதம் (கம்பரா. ஊர்தே. 69). . See வாலிபம். வால வயதின் மயக்கு மடந்தையரும் (பிரபோத. 27, 15). கந்தைத்துணி. (J.) 4. Rags, tatters; நீண்டு அகலம் குறுகிய துண்டு. 3. Long, narrow strip; தலைமயிர். (W.) 2. Hair of head; வால். கட்செவி வாலமும் பணமு மிருங்கையிற் பற்றி (காஞ்சிப்பு. மணிகண். 14) 1. Tail;

Tamil Lexicon


, [vālam] ''s.'' A tail, வால். 2. The hair of the head, தலைமயிர். W. p. 63. BALA. 3. ''[prov.]'' Rags, or tatters like a tail, கந்தைத்துணி.

Miron Winslow


vālam
n. vāla.
1. Tail;
வால். கட்செவி வாலமும் பணமு மிருங்கையிற் பற்றி (காஞ்சிப்பு. மணிகண். 14)

2. Hair of head;
தலைமயிர். (W.)

3. Long, narrow strip;
நீண்டு அகலம் குறுகிய துண்டு.

4. Rags, tatters;
கந்தைத்துணி. (J.)

vālam
n. bāla.
See வாலிபம். வால வயதின் மயக்கு மடந்தையரும் (பிரபோத. 27, 15).
.

vālam
n. bhiṇdi-pāla.
Short javelin. See பிண்டிபாலம். வாலமுத லாயுதம் (கம்பரா. ஊர்தே. 69).
.

vālam
n. E.
Volume;
தனியாகக் கட்டஞ்செய்த புத்தகம். Mod.

DSAL


வாலம் - ஒப்புமை - Similar