Tamil Dictionary 🔍

வாமனம்

vaamanam


குறள்வடிவம் ; காண்க : வாமனாவதாரம் ; பதினெண்புராணத்துள் ஒன்று ; தென்திசையைக் காக்கும் யானை ; எண்பத்து நான்கு அங்குல உயரமுள்ள உருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


84-அங்குல உயரமுள்ள உருவம். (சுக்கிரநீதி, 231.) 5. A figure of the height of 84 inches; . 3. See வாமனபுராணம். (பிங்.) அஷ்டதிக்கஜங்களுள் ஒன்றான தென்றிசை யானை. (பிங்.) 4. Male elephant of the southern direction, one aṣta-tikkajam, q. v.; . 2. See வாமனாவதாரம். (பிங்.) குறள்வடிவம் (டிங்.) 1. Dwarfishness, shortness of stature;

Tamil Lexicon


s. the male elephant of the south; 2. the dwarf incarnation of the Vishnu; 3. shortness of stature; 4. a Siva Purana. வாமனன், a dwarf, குள்ளன்; 2. Vishnu.

J.P. Fabricius Dictionary


vāmaṉam,
n. vāmana.
1. Dwarfishness, shortness of stature;
குறள்வடிவம் (டிங்.)

2. See வாமனாவதாரம். (பிங்.)
.

3. See வாமனபுராணம். (பிங்.)
.

4. Male elephant of the southern direction, one aṣta-tikkajam, q. v.;
அஷ்டதிக்கஜங்களுள் ஒன்றான தென்றிசை யானை. (பிங்.)

5. A figure of the height of 84 inches;
84-அங்குல உயரமுள்ள உருவம். (சுக்கிரநீதி, 231.)

DSAL


வாமனம் - ஒப்புமை - Similar