Tamil Dictionary 🔍

வான்

vaan


வானம் ; மூலப்பகுதி ; மேகம் ; மழை ; அமிர்தம் ; துறக்கம் ; நன்மை ; பெருமை ; அழகு ; வலிமை ; நேர்மை ; மரவகை ; ஒரு வினையெச்ச விகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமை. (பிங்.) 11. Strength; அழகு. வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும் (கலித்.103). 10. Beauty; பெருமை. (பிங்.) இருடூங்கு வான்முழை (காசிக. காசியின்சிறப். 13). 9. Greatness; largeness; நன்மை. வரியணி சுடர்வான் பொய்கை (பட்டினப். 38). 8. Goodness; மோட்சலோகம். வானேற வழிதந்த (திவ். திருவாய். 10, 6, 5). 7. Heaven; அமிர்தம். வான்சொட்டச் சொட்ட நின்றட்டும் வளர்மதி (தேவா. 586, 1). 6. Ambrosia; தேவருலகு. வான்பொரு நெடுவரை (சிறுபாண். 128). 5. Celestial world; மழை. வான்மடி பொழுதில் (பெரும்பாண். 107). 4. Rain; மோகம். ஏறொடு வான் ஞெமிர்ந்து (மதுரைக். 243). 3. Cloud; ஆகாயம். வானுயர் தோற்றம் (குறள், 272). 1. [T. vāna, K. bāna, M. vānu.] Sky, the visible heavens; மூலப்பிரகிருதி. வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் (கம்பரா. அயோத். மந்திர. 1). 2. Primordial matter; உடைமைப்பொருள் காட்டும் ஒரு வடமொழி விகுதி. கிரியாவான் (சி. சி. 12, 5). A Sanskrit suffix meaning 'possessor of'; ஒரு வினையெச்சவிகுதி. (நன். 343.) An ending of verbal participle; மரவகை. (பிங்.) 13. A kind of tree; நேர்மை. வானிரைவெண்பல் (கலித். 14). 12. Regularity;

Tamil Lexicon


s. air, ether, sky, ஆகாயம்; 2. rain, மழை; 3. cloud, மேகம்; 4. adj. great, excellent, பெருமையான. வானதி, see separately. வானுலகம், the upper-world, தேவ லோகம். வானேறு, a clap of thunder, a thunder-bolt. வான்கோழி, a turkey, lit. a large fowl. வான்மீன், a star, a group of stars, a constellation.

J.P. Fabricius Dictionary


, [vāṉ] ''s.'' Air, ether, sky, the visible hea vens, ஆகாயம். 2. Rain, மழை. (''Ell.'' 49.) 3. A cloud, மேகம். 4. ''adj.'' Great, excellent, eminent, பெருமையாள. 5. ''[as a particle.]'' A sign of the future tense, எதிர்காலஇடைச் சொல். ''(p.)'' கொல்வான்கொடித்தானைக்கொண்டெழுந்தான்.... He rose with his bannered army, in order to slay.

Miron Winslow


vāṉ
n.
1. [T. vāna, K. bāna, M. vānu.] Sky, the visible heavens;
ஆகாயம். வானுயர் தோற்றம் (குறள், 272).

2. Primordial matter;
மூலப்பிரகிருதி. வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் (கம்பரா. அயோத். மந்திர. 1).

3. Cloud;
மோகம். ஏறொடு வான் ஞெமிர்ந்து (மதுரைக். 243).

4. Rain;
மழை. வான்மடி பொழுதில் (பெரும்பாண். 107).

5. Celestial world;
தேவருலகு. வான்பொரு நெடுவரை (சிறுபாண். 128).

6. Ambrosia;
அமிர்தம். வான்சொட்டச் சொட்ட நின்றட்டும் வளர்மதி (தேவா. 586, 1).

7. Heaven;
மோட்சலோகம். வானேற வழிதந்த (திவ். திருவாய். 10, 6, 5).

8. Goodness;
நன்மை. வரியணி சுடர்வான் பொய்கை (பட்டினப். 38).

9. Greatness; largeness;
பெருமை. (பிங்.) இருடூங்கு வான்முழை (காசிக. காசியின்சிறப். 13).

10. Beauty;
அழகு. வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும் (கலித்.103).

11. Strength;
வலிமை. (பிங்.)

12. Regularity;
நேர்மை. வானிரைவெண்பல் (கலித். 14).

13. A kind of tree;
மரவகை. (பிங்.)

vāṉ
part.
An ending of verbal participle;
ஒரு வினையெச்சவிகுதி. (நன். 343.)

vāṉ
part. vān nom. sing of vat.
A Sanskrit suffix meaning 'possessor of';
உடைமைப்பொருள் காட்டும் ஒரு வடமொழி விகுதி. கிரியாவான் (சி. சி. 12, 5).

DSAL


வான் - ஒப்புமை - Similar