வாலன்
vaalan
இளைஞன் ; குறும்புசெய்பவன் ; ஒரு நெல்வகை ; பாலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலன். Infant; சேட்டையுள்ளவன். Loc. 1. Mischievous fellow; ஒருவகை நெல். 2. A species of paddy;
Tamil Lexicon
, [vālṉ] ''s.'' An infant, as பாலன்.
Miron Winslow
vālaṉ
n. வால்2.
1. Mischievous fellow;
சேட்டையுள்ளவன். Loc.
2. A species of paddy;
ஒருவகை நெல்.
vālaṉ
n. bāla.
Infant;
பாலன்.
DSAL