Tamil Dictionary 🔍

வாமனன்

vaamanan


குறள்வடிவைக்கொண்ட திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தசாவதாரத்துள் குறள்வடிவாய் அவதரித்த திருமால். (பிங்.) வாமனன் மண்ணிது வென்னும் (திவ். திருவாய். 4, 4, 1). Viṣṇu in His dwarf-incarnation, one of tacāvatāram, q.v.;

Tamil Lexicon


vāmaṉaṉ,
n. Vāmana.
Viṣṇu in His dwarf-incarnation, one of tacāvatāram, q.v.;
தசாவதாரத்துள் குறள்வடிவாய் அவதரித்த திருமால். (பிங்.) வாமனன் மண்ணிது வென்னும் (திவ். திருவாய். 4, 4, 1).

DSAL


வாமனன் - ஒப்புமை - Similar