Tamil Dictionary 🔍

வாணன்

vaanan


வாழ்பவன் ; ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன் ; நல்வாழ்வுள்ளவன் ; ஓரசுரன் ; கார்த்திகைநாள் ; நெல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல்வகை. மலைமுண்டன் வாணன் (நெல்விடு. 186). A kind of paddy; See கார்த்திகை. (திவா.) 4. The third nakṣatra. வசிப்பவன். அண்டவாண ரமுதுண நஞ்சுண்டு (தேவா.644, 6) 1. Resident; ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன் பாவாணன். 2. One who persues a profession or calling; நல்வாழ்வுள்ளவன். (W.) 3. Prosperous man; மகாபலி வமிசத்துத்தோன்றிய அரசன். வாணவித்தியாதரரான வாணராயர் மகா தேவியார். (S. I. I. iii, 99). ஆறையர்கோன் வாணன் (பெருந்தொ. 1185). 2. King of a dynasty tracing its lineage from Mahābali; பாண்டி நாட்டில் தஞ்சாக்கூர் என்ற நகரையாண்ட ஒரு தலைவன். 3. A chief of Tacākkūr, a town in Pāṇdya country; மகாபலியின் மகனான ஒர் அசுரன். வாணன் பேரூர் (மணி. 3, 123). 1. An asura, son of Mahābali;

Tamil Lexicon


s. a prosperous man, வாழ்நன்; 2. the 3rd lunar mansion, கார்த்திகை நாள்; 3. a chief famous for liberality, தஞ்சை வாணன்.

J.P. Fabricius Dictionary


, [vāṇṉ] ''s.'' A prosperous man. See வாழ்நன். 2. (சது.) The third lunar mansion, கார்த்திகைநாள். 3. A chief famous for libe rality who lived in தஞ்சாக்கூர், and was called also தஞ்சைவாணன் or தஞ்சாக்கூர்வாணன்; [''ex Sa. Vana,'' living.]

Miron Winslow


vāṇaṉ,
n. வாழ்-.
1. Resident;
வசிப்பவன். அண்டவாண ரமுதுண நஞ்சுண்டு (தேவா.644, 6)

2. One who persues a profession or calling;
ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன் பாவாணன்.

3. Prosperous man;
நல்வாழ்வுள்ளவன். (W.)

vāṇaṉ,
n. bāṇa.
1. An asura, son of Mahābali;
மகாபலியின் மகனான ஒர் அசுரன். வாணன் பேரூர் (மணி. 3, 123).

2. King of a dynasty tracing its lineage from Mahābali;
மகாபலி வமிசத்துத்தோன்றிய அரசன். வாணவித்தியாதரரான வாணராயர் மகா தேவியார். (S. I. I. iii, 99). ஆறையர்கோன் வாணன் (பெருந்தொ. 1185).

3. A chief of Tanjcākkūr, a town in Pāṇdya country;
பாண்டி நாட்டில் தஞ்சாக்கூர் என்ற நகரையாண்ட ஒரு தலைவன்.

4. The third nakṣatra.
See கார்த்திகை. (திவா.)

vāṇaṉ
n.
A kind of paddy;
நெல்வகை. மலைமுண்டன் வாணன் (நெல்விடு. 186).

DSAL


வாணன் - ஒப்புமை - Similar