Tamil Dictionary 🔍

வானர்

vaanar


காண்க : வானவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவர். மான்முதல் வானர்க்கு (திருக்கோ. 155). Celestials;

Tamil Lexicon


vāṉar
n. வான்1.
Celestials;
தேவர். மான்முதல் வானர்க்கு (திருக்கோ. 155).

DSAL


வானர் - ஒப்புமை - Similar