வாகன்
vaakan
அழகுள்ளவன் ; பல்லக்கு முதலியன தூக்குபவன் ; பாடைதூக்கிச் செல்லுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகுள்ளவன். வாகனைக்கண் டுருகுதையோ (குற்ற. குறா. 25). Fair, handsome man; . 2. See வாககன், 2, 3. (யாழ். அக.) வாகன முடையவன். கொண்டல் வாகனும் குபேரனும் (பாரத. குருகுல. 29). 1. One who possesses a conveyance;
Tamil Lexicon
s. a fine-looking man (see வாகு).
J.P. Fabricius Dictionary
அழகன், காவாள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vākṉ] ''s.'' A fine looking man. See வாகு.
Miron Winslow
vākaṉ
n. வாகு1. [M. Tu. vāga.]
Fair, handsome man;
அழகுள்ளவன். வாகனைக்கண் டுருகுதையோ (குற்ற. குறா. 25).
vākaṉ
n. vāha.
1. One who possesses a conveyance;
வாகன முடையவன். கொண்டல் வாகனும் குபேரனும் (பாரத. குருகுல. 29).
2. See வாககன், 2, 3. (யாழ். அக.)
.
DSAL