வாசன்
vaasan
வசிப்பவன் ; பன்னிரு சூரியருள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசிப்பவன். சென்னிகுள நன்னகர் வாசன் (காவடிச்.). Dweller, inhabitant; துவாதசாதித்தருள் ஒருவன். (பிங்.) A Sun-god, one of tuvā-tacātittar, q.v.;
Tamil Lexicon
vācaṉ
n. வாசம்1.
Dweller, inhabitant;
வசிப்பவன். சென்னிகுள நன்னகர் வாசன் (காவடிச்.).
vācaṉ
n.
A Sun-god, one of tuvā-tacātittar, q.v.;
துவாதசாதித்தருள் ஒருவன். (பிங்.)
DSAL