வாசனைதட்டுதல்
vaasanaithattuthal
மணம்வீசுதல் ; புலனுக்குத் தெரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலனுக்கு விஷயமாதல். 2. To be perceptible to the senses; மணம் வீசுதல். 1. To emit smell;
Tamil Lexicon
vācaṉai-taṭṭu-
v. intr. id.+.
1. To emit smell;
மணம் வீசுதல்.
2. To be perceptible to the senses;
புலனுக்கு விஷயமாதல்.
DSAL