வாக்காடுதல்
vaakkaaduthal
பேசுதல் ; வாதாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேசுதல். (W.) 1. To say, speak; வாதாடுதல். (யாழ். அக.) 2. To wrangle; to bandy words; to altercate;
Tamil Lexicon
vākkāṭu-
v. intr. வாக்கு5+.
1. To say, speak;
பேசுதல். (W.)
2. To wrangle; to bandy words; to altercate;
வாதாடுதல். (யாழ். அக.)
DSAL