Tamil Dictionary 🔍

வாஞ்சித்தல்

vaanjithal


விரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இச்சித்தல். அமிர்தைப் பசித்தோர்பெற வாஞ்சிப்பது (குலோத். கோ. 195). To wish eagerly; to desire earnestly;

Tamil Lexicon


ஆசைப்படுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


vānjci-
11 v. tr. vānjch.
To wish eagerly; to desire earnestly;
இச்சித்தல். அமிர்தைப் பசித்தோர்பெற வாஞ்சிப்பது (குலோத். கோ. 195).

DSAL


வாஞ்சித்தல் - ஒப்புமை - Similar