ஒஞ்சித்தல்
onjithal
நாணுதல் ; மனத்தையடக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணுதல். ஒஞ்சித்துச் சாப்பிடாமல் விட்டுவிட்டான். (W.) To feel abashed, to be shy; மனத்தையடக்குதல். (யாழ். அக.) To control one's mind;
Tamil Lexicon
onjci-
11 v. intr. ஒசி1-.
To feel abashed, to be shy;
நாணுதல். ஒஞ்சித்துச் சாப்பிடாமல் விட்டுவிட்டான். (W.)
onjci-
11. v. intr.
To control one's mind;
மனத்தையடக்குதல். (யாழ். அக.)
DSAL