Tamil Dictionary 🔍

வலஞ்சுழித்தல்

valanjulithal


வலமாகச் சுற்றச்செய்தல் ; வலப்புறமாகச் சுழியும்படி கீறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலபுறமாகச் சுழியும்படிக் கீறுதல். --intr. 2. To draw to the right, as a circle; வலமாகச் சுற்றச் செய்தல். 1. To whirl to the right; . 3. See வலஞ்சுழி1-. வலஞ்சுழித் தெழுந்து வந்து (கம்பரா பிரமாத். 166).

Tamil Lexicon


valanj-cuḻi-
v. id.+. tr.
1. To whirl to the right;
வலமாகச் சுற்றச் செய்தல்.

2. To draw to the right, as a circle;
வலபுறமாகச் சுழியும்படிக் கீறுதல். --intr.

3. See வலஞ்சுழி1-. வலஞ்சுழித் தெழுந்து வந்து (கம்பரா பிரமாத். 166).
.

DSAL


வலஞ்சுழித்தல் - ஒப்புமை - Similar