Tamil Dictionary 🔍

வாசித்தல்

vaasithal


படித்தல் ; கற்றல் ; வீணை முதலியன இசைக்க ஒலிப்பித்தல் ; மணத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படித்தல். ஓலையை . . . வாசி யென்றனன் (கம்பரா. எழுச். 3). 1. To read; மணத்தல். மருவாசிக்குங் குழலைமுடி (தனிப்பா. i, 323, 18). To emit fragrance, smell; வீணை முதலியன இசைக்க ஒலிப்பித்தல். மாதவிதன் மனமகிழ வாசித்தறொடங்குமன் (சிலப். 7, பக். 205). 3. To play on a musical instrument; கற்றல். வாசித்துங் கேட்டும் (திவ். இயற். நான்மு. 63). 2. To learn;

Tamil Lexicon


vāci-
11 v. tr vāc.
1. To read;
படித்தல். ஓலையை . . . வாசி யென்றனன் (கம்பரா. எழுச். 3).

2. To learn;
கற்றல். வாசித்துங் கேட்டும் (திவ். இயற். நான்மு. 63).

3. To play on a musical instrument;
வீணை முதலியன இசைக்க ஒலிப்பித்தல். மாதவிதன் மனமகிழ வாசித்தறொடங்குமன் (சிலப். 7, பக். 205).

vāci-
11 v. intr. vās.
To emit fragrance, smell;
மணத்தல். மருவாசிக்குங் குழலைமுடி (தனிப்பா. i, 323, 18).

DSAL


வாசித்தல் - ஒப்புமை - Similar