Tamil Dictionary 🔍

அஞ்சித்தல்

anjithal


பூசை புரிதல் ; அடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூசித்தல். அஞ்சித்தல் சொற்ற பூசனை யடைவுமாம் (காஞ்சிப்பு.திருவே.36). To reverence, worship;

Tamil Lexicon


anjci-
1 v.tr. anjc.
To reverence, worship;
பூசித்தல். அஞ்சித்தல் சொற்ற பூசனை யடைவுமாம் (காஞ்சிப்பு.திருவே.36).

DSAL


அஞ்சித்தல் - ஒப்புமை - Similar