Tamil Dictionary 🔍

வாக்கியம்

vaakkiyam


சொல் ; எழுவாய் பயனிலை முதலிய பொருளோடு கூடிய தொடர் ; பொருள் நிரம்பிய பழமொழி ; மேற்கோள் ; சோதிட கணித வாய்பாடுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுவாய் பயனிலை முதலியவற்றாற் பொருள் நிரம்பிய சொற்றொடர். வல்லோர் வகுத்த வாசனை வாக்கியம் (பெருங். உஞ்சைக். 34, 27.) 2. Sentence; proposition containing the subject, object and predicate; மேற்கோள், வாக்கியஞ் சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின் (தேவலா. 999, 10). 6. Authoritative quotation; சொல். பிதுர்வாக்கியம். 1. Speech, saying; assertion, statement; command; words; சோதிடகணிதவாய்பாடுவகை. (W.) 5. Astronomical table; பழமொழி. (W.) 3. Aphorism, proverb; சூரிய சித்தாந்தத்தினின்று வேறுபட்டதும் தென் இந்தியாவில் நடை பெறுவதுமான சோதிடகணனமுறை. (W.) 4. (Astron.) Mode of reckoning followed in Southern India, as distringuished from that followed in the Sūrya Siddhānta;

Tamil Lexicon


s. a sentence, வசனம்; 2. an aphorism, a wise saying, பழமொழி; 3. the system of astronomy followed in the south, as distinguished from the Surya Siddantha of the north; 4. an astronomical table. அபவாக்கியம், an inauspicious or ominous expression. சுபவாக்கியம், an oracular indication of good. மூலவாக்கியம், original text. தேவவாக்கியம், an inspired speech, passage or text.

J.P. Fabricius Dictionary


, [vākkiyam] ''s.'' A sentence; a speech of a great, or divine person, an oracle, வே தநியமம். 2. An aphorism, of wise saying. பழமொழி. 3. A proposition, containing the subject, object, and predicate. 4. The system of Astronomy followed in the south, as distinguished from the Surya Siddhantha, of the north, வாக்கியசித்தாந்தம். 5. An astronomical table, or a line in such table, கணிதத்திலொருவரி. w. p. 746. VA KYA. 6. See வாகியம். ஒத்தவாக்கியஅகராதி. A dictionary of parallel passages. ''(Chris. usage.)'' மாதுருவாக்கியம். The words of a mother. மூலவாக்கியம். Original text. அவவாக்கியம். An inauspicious, or omi nous expression. சுபவாக்கியம். An oracular indication of good. தேவவாக்கியம். An inspired speech, pass age or text. பிரதமவாக்கியம். The first major proposi tion in a syllogism. இரண்டாம்வாக்கியம். the minor proposi tion. ''R. de Nobili.''

Miron Winslow


vākkiyam
n. vākya.
1. Speech, saying; assertion, statement; command; words;
சொல். பிதுர்வாக்கியம்.

2. Sentence; proposition containing the subject, object and predicate;
எழுவாய் பயனிலை முதலியவற்றாற் பொருள் நிரம்பிய சொற்றொடர். வல்லோர் வகுத்த வாசனை வாக்கியம் (பெருங். உஞ்சைக். 34, 27.)

3. Aphorism, proverb;
பழமொழி. (W.)

4. (Astron.) Mode of reckoning followed in Southern India, as distringuished from that followed in the Sūrya Siddhānta;
சூரிய சித்தாந்தத்தினின்று வேறுபட்டதும் தென் இந்தியாவில் நடை பெறுவதுமான சோதிடகணனமுறை. (W.)

5. Astronomical table;
சோதிடகணிதவாய்பாடுவகை. (W.)

6. Authoritative quotation;
மேற்கோள், வாக்கியஞ் சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின் (தேவலா. 999, 10).

DSAL


வாக்கியம் - ஒப்புமை - Similar