வேதவாக்கியம்
vaethavaakkiyam
உண்மை. அவன் சொல்வது வேதவாக்கியமாக வழங்குகின்றது. 2. Gospel truth; வேதத்திலுள்ள சொற்றொடர். 1. Vēdic text;
Tamil Lexicon
வேதவசனம்.
Na Kadirvelu Pillai Dictionary
vēta-vākkiyam
n. id.+.
1. Vēdic text;
வேதத்திலுள்ள சொற்றொடர்.
2. Gospel truth;
உண்மை. அவன் சொல்வது வேதவாக்கியமாக வழங்குகின்றது.
DSAL