Tamil Dictionary 🔍

சாக்கியம்

saakkiyam


புத்தமதம் ; சாட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்தமதம். சாக்கிய கற்றோஞ் சமண்கற்றோம் (பெருந்தொ. 1812). Buddhism, as founded by šākya-muni

Tamil Lexicon


s. the Buddist religion from its founder Sakya, புத்தமதம். சாக்கியமுனி, Buddha. சாக்கியர், the Buddists.

J.P. Fabricius Dictionary


, [cākkiyam] ''s.'' The Buddhist religion, from its founder S'a'kya, புத்தமதம். 2. Society, association, கூட்டம். W. p. 836.

Miron Winslow


cākkiyam
n. šākya.
Buddhism, as founded by šākya-muni
புத்தமதம். சாக்கிய கற்றோஞ் சமண்கற்றோம் (பெருந்தொ. 1812).

DSAL


சாக்கியம் - ஒப்புமை - Similar