பாக்கியம்
paakkiyam
செல்வம் ; நல்வினை ; விதி ; பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதினைந்தாவது ; காண்க : பாக்கியதானம் ; கழாயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகல் 15 முகூர்த்தத்துள் பதினைந்தாவது. (விதான. குணாகுண. 73, உரை.) 4. The 15th of the 15 divisions of day; நல்வினை. அதனைப் பலரறியார் பாக்கியத்தால் (குறள், 1141). 2. Happy destiny, good fortune, auspicious fate; கஷாயம். (சங். அக.) Decoction, infusion; . 5. See பாக்கியத்தானம். (வீமே. உள். 263.) செல்வம். ஞாலமுடையார் பெறுகுவர் பாக்கியமே (சிவப். பிர. சிவஞான. கலம். 51). 3. Prosperity, riches; விதி. 1. Lot, destiny;
Tamil Lexicon
s. happiness, prosperity, fortune, செல்வம்; 2. destiny, fate, allotment, அதிஷ்டம்; 3. any of the eight superhuman powers ascribed to Siva etc, சித்தி. பாக்கியன், பாக்கியவான், பாக்கியவந் தன், பாக்கியசாலி, (fem. பாக்கியவதி) a happy prosperous or wealthy person. பாக்கியவீனம், misfortune, ill-luck, unhappiness. பாக்கியானுகூலம், the attainment of riches.
J.P. Fabricius Dictionary
, [pākkiyam] ''s.'' Destiny, fate, allot ment; what is destined or apportioned as the result of former actions, அதிஷ்டம். W. p. 616.
Miron Winslow
pākkiyam
n. bhāgya.
1. Lot, destiny;
விதி.
2. Happy destiny, good fortune, auspicious fate;
நல்வினை. அதனைப் பலரறியார் பாக்கியத்தால் (குறள், 1141).
3. Prosperity, riches;
செல்வம். ஞாலமுடையார் பெறுகுவர் பாக்கியமே (சிவப். பிர. சிவஞான. கலம். 51).
4. The 15th of the 15 divisions of day;
பகல் 15 முகூர்த்தத்துள் பதினைந்தாவது. (விதான. குணாகுண. 73, உரை.)
5. See பாக்கியத்தானம். (வீமே. உள். 263.)
.
pākkiyam
n. pākya.
Decoction, infusion;
கஷாயம். (சங். அக.)
DSAL