Tamil Dictionary 🔍

வாகியம்

vaakiyam


புறம் ; வெளி ; ஊர்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளி. (W.) 2. Open plain; புறம். ஆப்பியந்தரமே வாகிய மென்ன (பி. வி. 12). 1. Outer part, exterior; . See வாகனம், 1. (யாழ். அக.)

Tamil Lexicon


s. that which is out, the open field (also பாகியம் & வாக்கியம்).

J.P. Fabricius Dictionary


, [vākiyam] ''s.'' [''improp.'' வாக்கியம், ''also'' பாகியம்.] That which is out; the open field, வெளி. W. p. 757. VAHYA. வாகியத்துக்குப்போகிறது. Going out to the fields. 2. ''[fig.]'' Going to stool.

Miron Winslow


vākiyam
n. bāhya.
1. Outer part, exterior;
புறம். ஆப்பியந்தரமே வாகிய மென்ன (பி. வி. 12).

2. Open plain;
வெளி. (W.)

vākiyam
n. vāhya.
See வாகனம், 1. (யாழ். அக.)
.

DSAL


வாகியம் - ஒப்புமை - Similar