வாக்கியசேடம்
vaakkiyasaedam
காண்க : புறனடைச்சூத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See புறனடைச்சூத்திரம். புறடையை வடநூலார் வாக்கிய சேட மென்ப (சி. போ. பா. 7, பக். 152). General permissive rule.
Tamil Lexicon
vākkiya-cēṭam
n. id.+šeṣa.
General permissive rule.
See புறனடைச்சூத்திரம். புறடையை வடநூலார் வாக்கிய சேட மென்ப (சி. போ. பா. 7, பக். 152).
DSAL