Tamil Dictionary 🔍

வைராக்கியம்

vairaakkiyam


விடாப்பிடி ; வெறுப்பு ; உலகப் பற்றின்மை ; மதவெறி ; பகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகை. (யாழ். அக.) 6. Enmity; வெறுப்பு. (யாழ். அக.) 5. Disgust; மதாவேசம். மத வைராக்கியம். 3. Zeal, fanaticism; விடாப்பிடி. அதைச் செய்யவேண்டுமென்று வைராக்கியமா யிருக்கிறான். 2. Perseverance, stubbornness; உலகப்பற்றின்மை. 1. Freedom from wordly desires, asceti-cism; பிரசவவைராக்கியம் புராணவைராக்கியம் மயானவைராக்கியம் என மூவகையாய் உள்ளத்தே உறுதிப்பட்டதுபோலத் தோன்றி மறையும் பற்றின்மை. 4. Shortlived determination to abstain from worldly pleasures, of three kinds, viz., piracava-vairāk-kiyam, purāṇa-vairākkiyam, mayāṉa-vairāk-kiyam;

Tamil Lexicon


s. absence of secular passion or desire, இச்சையின்மை; 2. zeal, fanaticism, enthusiasm, மன வெறி; 3. obstinacy, பிடிவாதம்.

J.P. Fabricius Dictionary


vairākkiyam
n. vairāgya.
1. Freedom from wordly desires, asceti-cism;
உலகப்பற்றின்மை.

2. Perseverance, stubbornness;
விடாப்பிடி. அதைச் செய்யவேண்டுமென்று வைராக்கியமா யிருக்கிறான்.

3. Zeal, fanaticism;
மதாவேசம். மத வைராக்கியம்.

4. Shortlived determination to abstain from worldly pleasures, of three kinds, viz., piracava-vairāk-kiyam, purāṇa-vairākkiyam, mayāṉa-vairāk-kiyam;
பிரசவவைராக்கியம் புராணவைராக்கியம் மயானவைராக்கியம் என மூவகையாய் உள்ளத்தே உறுதிப்பட்டதுபோலத் தோன்றி மறையும் பற்றின்மை.

5. Disgust;
வெறுப்பு. (யாழ். அக.)

6. Enmity;
பகை. (யாழ். அக.)

DSAL


வைராக்கியம் - ஒப்புமை - Similar