கதவாக்கியம்
kathavaakkiyam
சோதிட சாத்திரத்தின் ஆண்டு இறுதியைக் குறிக்கும் ஒரு தொடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு கணிதவாக்கியம். (W.) The vākkiyam or a line in an astronomical table taken for the last day of the year, in calendars;
Tamil Lexicon
, ''s. [in calendars.]'' The வாக்கியம், taken for the last day of the year, கணிதத்தினோர்வாக்கியம். See வாக் கியம்.
Miron Winslow
kata-vākkiyam
n. gata +.
The vākkiyam or a line in an astronomical table taken for the last day of the year, in calendars;
ஒரு கணிதவாக்கியம். (W.)
DSAL