Tamil Dictionary 🔍

ஒழுக்கு

olukku


ஒழுகுகை ; நீர் முதலியன ஓடுகை , நீரோட்டம் ; வரிசை ; நடைமுறை ; நன்னடை , ஆசாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொள்ளல்வழியாக நீர் சொட்டுகை. 1. Leaking, dripping; நீரோட்டம். ஆற்றொழுக்கு (நன். 19). 2. Flowing; 1. பொல்லாவொழுக்கும் (திவ். இயற். திருவிருத். 1). 3. See ஒழுக்கம்,

Tamil Lexicon


III. v. t. (caus of ஒழுகு) cause to drip, distil, ஒழுகச்செய்; 2. direct, regulate, நடத்து; 3. draw out as gold thread, நீள இழு.

J.P. Fabricius Dictionary


ஒழுகல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Leaking, drop ping, dripping, ஒழுகுகை. 2. Flowing, flow, நீர்முதலியவோடுகை. 3. The passing of urine in drops. ஒழுக்குக்குவைத்தசட்டிபோல். Like a vessel set to catch the water from a leak- spoken of one supported at the expense and pleasure of another.

Miron Winslow


oḻukku
n. ஒழுகு-. [M. oḻukku.]
1. Leaking, dripping;
பொள்ளல்வழியாக நீர் சொட்டுகை.

2. Flowing;
நீரோட்டம். ஆற்றொழுக்கு (நன். 19).

3. See ஒழுக்கம்,
1. பொல்லாவொழுக்கும் (திவ். இயற். திருவிருத். 1).

DSAL


ஒழுக்கு - ஒப்புமை - Similar