சவுக்கு
savukku
குதிரைச்சாட்டை ; ஒரு மரவகை ; சதுரத்திண்ணைக் கொட்டகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சவுக்கை. குதிரைச்சாட்டை. சவுக்கிட்டடிக்கின்ற மன்னர்க்கு (திருவேங். சத. 46). 1. Whip, horse-whip; ஒருவகை மரம். 2. Whip tree, l. tr., casuarina equisetifolia;
Tamil Lexicon
s. (pers.) a whip, கசை. சவுக்கடி, சவுக்குப் பூசை, a whiplash. சவுக்காலுரிக்க, to strip off the skin by lashing.
J.P. Fabricius Dictionary
அடிக்குங்கயிறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cvukku] ''s. [Pers.]'' A whip, கசை.
Miron Winslow
cavukku,
n. U. cābuk.
1. Whip, horse-whip;
குதிரைச்சாட்டை. சவுக்கிட்டடிக்கின்ற மன்னர்க்கு (திருவேங். சத. 46).
2. Whip tree, l. tr., casuarina equisetifolia;
ஒருவகை மரம்.
cavukku,
n.
See சவுக்கை.
.
DSAL