Tamil Dictionary 🔍

வழுக்கை

valukkai


இளந்தேங்காயின் உள்ளீடு ; தலை மயிர் உதிர்ந்து வளராத நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளந்தேங்காயின் உள்ளீடு. முதிரா வழுக்கை யிளநீர் (குமரே. சத. 19). 1. Pulp of a tender coconut ; தலைமயிர் உதிர்ந்துவளராத நிலை. 2. Baldness, Alopecia;

Tamil Lexicon


s. the tender pulp of a young cocoanut; 2. baldness, மொட்டை. வழுக்கைத்தலை, a bald-head.

J.P. Fabricius Dictionary


, [vẕukkai] ''s.'' The tender pulp of a young cocoa-nut. 2. Baldness. ''(c.)''

Miron Winslow


vaḻukkai
n. id.
1. Pulp of a tender coconut ;
இளந்தேங்காயின் உள்ளீடு. முதிரா வழுக்கை யிளநீர் (குமரே. சத. 19).

2. Baldness, Alopecia;
தலைமயிர் உதிர்ந்துவளராத நிலை.

DSAL


வழுக்கை - ஒப்புமை - Similar