விழுக்கு
vilukku
மெல்லாது உட்கொள்ளுதல் ; ஊன்விசேடம் ; எண்ணெய்ப் பிசுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மென்றுதின்னாமல் ஒருசேர வுட்கொள்ளுகை. ஒரு விழுக்கு விழுங்கினான். Gulp, swallow; எண்ணெய்ப்பிசுக்கு. 2. Oiliness, grease; ஊன்விசேடம். விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் (புறநா. 371). 1. Fat, suet
Tamil Lexicon
s. fat, suet, நிணம்.
J.P. Fabricius Dictionary
நிணம்.
Na Kadirvelu Pillai Dictionary
viḻukku
n. விழுங்கு-.
Gulp, swallow;
மென்றுதின்னாமல் ஒருசேர வுட்கொள்ளுகை. ஒரு விழுக்கு விழுங்கினான்.
viḻukku
n. cf. விழுது.
1. Fat, suet
ஊன்விசேடம். விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் (புறநா. 371).
2. Oiliness, grease;
எண்ணெய்ப்பிசுக்கு.
DSAL